Monday, April 24, 2006

தேவை

மழை போல் கவிதை
மலர் போல் காதல்

ஒளி போல் பார்வை
வளி போல் எண்ணம்

கொடி போல் வாழ்க்கை
கிளை போல் ஆசை

இருள் போல் உறக்கம்
ம்ருள் போல் கனவு

நதி போல் செல்வம்
மதி போல் கருணை

கதிர் போல் ஞானம்
சுடர் போல் காமம்

கவி போல் கருவம்
கனல் போல் ஆற்றல்

தழல் போல் ஆத்திரம்
நிலம் போல் பொறுமை

வானம் போல் உடல்
கானம் போல் உயிர்

குருவி போல் இன்பம்
கூடு போல் வீடு

அருவி போல் கண்ணீர்
பிரிவு போல் துயரம்

இரவு போல் ஜனனம்
மாலை போல் மரணம்

8 comments:

Agnibarathi said...

Transliteration for those who can't read Tamil

thEvai

mazai pOl kavithai
malar pOl kAthal

oLi pOl pArvai
vaL pOl eNNam

kodi pOl vAzkkai
kiLai pOl Asai

iruL pOl uRakkam
maruL pOl kanavu

nathi pOl selvam
mathi pOl karuNai

kathir pOl njyAnam
sudar pOl kAmam

kavi pOl karuvam
kanal pOl ARRal

thazal pOl Aththiram
nilam pOl poRumai

vAnam pOl udal
kAnam pOl uyir

kuruvi pOl inbam
kUdu pOl vIdu

aruvi pOl kaNNIr
pirivu pOl thuyaram

iravu pOl jananam
mAlai pOl maraNam

Anonymous said...

Lovely poem..absolutely beautiful and wistful..really a gem..

I especially liked the lines..

iravu pOl jananam
mAlai pOl maraNam..

kathir pOl njyAnam
sudar pOl kAmam..

--JAB

Anu said...

iravu pOl jananam
mAlai pOl maraNam

Beautiful lines..interesting thoughts! :)

Anonymous said...

coming after a long time.. and had a pleasant time reading.. loved this poem.. :)

PB

http://idiosyncrasy.rediffblogs.com

Agnibarathi said...

@PB - Glad to know that! :-)

Agnibarathi said...

@JAB - :-) kathi pOl njyAnam sudar pOl kAmam is amongst my favourites as well.
@Parvati - Thanks! :-)
@Anu - Glad to have you back here!

Lg said...

Very nice one Sriram. My favourite is

thazal pOl Aththiram
nilam pOl poRumai

though I really enjoyed the entire piece.

Agnibarathi said...

@Echo - :-)